CSI HOLY REDEEMER

CSI HOLY REDEEMER CHURCH EDAYARPALAYAM,COIMBATORE CHURCH மற்றும் அவர்களது கமிட்டி மெம்பர் fraud சிவராஜன்,மனைவி கேடி ஜூலி ஆகியோர் சேர்ந்து விதவையின் 70000 ரூபாயை மோசடி செய்தனர்.தமிழக முதல்வர் தனிபிரிவில் வழக்கு கொடுத்ததற்கு சிவராஜனை மற்றும் ஜூலியிடம் மட்டுமே விசாரித்தனர். அதில் சிவராஜன் 70000+30000போட்டு சரவணபட்டியில் மனைவாங்கி தந்ததாகவும் மேலும் ஜூலி கடிதத்தில் 60000+30000 போட்டு சரவணபட்டியில் இடம் வாங்கி தந்ததாக இருவரும் மாறிமாறி பொய் எழுதினர் ஆனாலும் ஆலய நிர்வாகம் அவர்களை காப்பாற்றியது. அந்த 70000 ரூபாயை ஜூலி ஆலயநிர்வாகம் மூலமாக இடம் வாங்க ஆலய நிர்வாகம்தான் கொடுத்தது இதன் மூலம் அம்பலம்.விதவையின் பணத்தை ஜூலி மனை வாங்க ஆலயநிர்வாகம் ஜூலியிடம் எப்படி கொடுக்கலாம்?. இந்த கேடி CSI holy(poly) redeemer church edayarpalayam மற்றும் ஜூலி,சிவராஜன் ஆகியோருக்கு கடுமையான தண்டனையளிக்க பிராத்தனை செய்யுங்கள்.