விதவைக்கு நீதி

ஒரு நோயாளி விதவையிடமிருந்து பணம் நகை மற்றும் பொருள்களை பல வருடமாக நயவஞ்சமாக ஏமாற்றிய சார்லஸ் லேன்ஸி மற்றும் சுனிதா,மற்றும் உடன்பிறந்தோர் சிலர் அந்த விதவைக்கு 5பைசா கூட உதவாமல் அந்த விதவையிடமே நயவஞ்சகமாக அபகரித்துள்ளனர்.அந்த விதவை மற்றும் அவளது மகனோ பல வருடமாக உடல்நிலை சரியில்லாதவர்கள்.மேலும் அந்த விதவையை தீய வார்த்தைகளில் பேசியுள்ளனர்.இவர்கள் பணத்திற்காக நாடகமாடுவதில் சிறந்தவர்கள். இவர்களுக்கு அந்த விதவையின் வலியை உணரவும் மற்றும் அவர்களுக்கு கர்த்தர் கடுமையான தண்டனையளிக்கவும் பிராத்தனை செய்யுங்கள்.