எனது அண்ணன் அஜித்

எனது அண்ணன் அஜித் பல வருடங்களாக முயற்சி செய்யும் காரியம் விரைவில் வெற்றி அடைய எமது தேவநாகிய ஆண்டவர் உறுதுணையாக இருந்து பாதுகாக்கிம்படியும் எமது குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடநும் அமைதியாகவும் வாழ அருள் புரிய வேண்டும் என்று எ மது தேவநிடத்தி பரிந்து உருக்கமாக செபிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி.