Tamil Font

Home
Messages
Songs
Vanpura
Gallery
Ministries
Links
Daily reading
Contact us
Tamil Parish
Mississauga
Montreal
Waterloo
Down Town
Scarbrough
Diocese
Holy Bible
Video
Audio Bible
Bible Download
Real Player
Paathukavalan
Fr.Paul Robin
 
 
 

 

 

   Tamil Reding  English reading  Guest Book  Diocese

 jkpo; Ntjhfkj;ij download nra;gth;fs;   vk;NkhL njhlh;G nfhs;sTk; tamilgoodnews@yahoo.com            njhiyNgrpKyk; ew;nra;jவத்திக்கான்
  வானொலிpj;jpahdk; (416) 628 5945 cq;fs; nrg tpz;zg;q;fis ,q;Nf gjpTnra;aTk; (416) 646 2044

 

வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி

 
 

              பாஷையூரில் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா _

 

 

ஈழத்தின் யாழ்.மண்ணில் உறையும் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, கடந்த ஜூன் 1 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற கொடியேற்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின.

நேற்று 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, விசேட திருப்பலியோடு திருச்சுருப பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் 160 ஆவது ஆண்டு சிறப்புத் திருவிழாவாக கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிகழ்வில் காலை 5.15 மணிக்கு முதலாவது திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற திருவிழாத் திருப்பலியை யாழ். ஆண்டகை பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக் கொடுத்தார்.

மாலை 4.30 மணிக்குத் திருச்சுரூப பவனி இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற திருவிழாத் திருப்பலியின் சிறப்பு அஞ்சல், அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சோனா பிறின்ஸ், பிறின்ஸ் இம்மானுவேல் ஆகியோரால் தொகுத்து வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் நேரடி வர்ணனையை , யாழிலிலிருந்து, யாழ். திருமறைக்கலாமன்றத்தின் அண்ணாவியார் ஜெசிமன் சிங்கராயர், தாசீரியரின் தொழில்நுட்ப உதவியோடு வழங்கியிருந்தார்.

 

 
 Home    1  2  3  4  5  6  7  Copyright 2000 Catholic New Life Ministry. All rights reserved.Paathukavalan  Frpaulrobinson  Montrealtamilgoodnews