Free Hit Counters

Prayer Book

 

 

 

சலேசிய நித்திய வாக்குத்தத்தம்

இன்ற இலங்கை வாழ் சலேசியர்கள் அனைவருக்கும் ஒரு உன்னதமான நாள், 

எல்லாம் வல்ல இறைவன் அருளால், எமது சலேசிய சபையைச் சேர்ந்த 

அருட்சகோதரர்களான,சகோ. மரிசால் டிலான், சகோ. கயான் இந்திக்க , 

சகோ. ஜே . செபஞானம் , சகோ.  றொகேசியஸ் ஆகியோர்  தங்கள் 

வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காகஅர்ப்பணித்து சலேசிய சபையின் 

ிரந்தர உறுப்பினர்களாகின்றனர்.அருட்சகோதரர்களான, சகோ. மரிசால்

 டிலான், சகோ. ஜே . செபஞானம் , சகோ.  றொகேசியஸ்இவர்களின் 

நித்திய வார்த்தைப்பாடு நிகழ்வும், திருப்பலியும்,வைகாசி மாதம் 21ம் திகதி 

சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்  எமது புனித ஜோசப் சலேசிய 

உப மாகாணமுதல்வர் அருட்தந்தை  ஜோசப் அல்மேய்தா .  அவர்களின் 

 

தலைமையில மன்னார் முருங்கனில் அமைந்துள்ள எமது சலேசிய இல்லத்தில் 

நடைபெற உள்ளது. சகோ.கயான் இந்திக்க அவர்களின்  நித்திய வார்த்தைப்பாடு 

நிகழ்வும், திருப்பலியும்,வைகாசி மாதம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 

மணியளவில்  எமது புனிதஜோசப் சலேசிய உப மாகாண முதல்வர் அருட்தந்தை  

ஜோசப் அல்மேய்தா .  அவர்களின் தலைமையில் தங்கொட்டுவ இல்  

அமைந்துள்ள எமது சலேசிய சிறியகுருமடத்தில்  நடைபெற உள்ளது.

 இவர்கள் பணி சிறக்கவும், இவர்களின் துறவற வாழ்வின் மதிப்பீடுகளை 

ஏற்று வாழ இறைவனின் ஆசீர் இவர்களோடு என்றும் இருக்கவும் இவர்களுக்காக 

செபிப்பதோடு,எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.


 

 



 


 

 

 
Yours in Jesus Christ
Bro. Reval Antonraj sdb 
Comunita Salesiana " S. Tommaso" 
Via del Pozzo, 43, c.p. 28
98100 - Messina,
Sicily 
Italy 

 

 

 
 
Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.