Father Paul Robinson Guestbook
Name or Nickname : *
Email address :
Website URL :
City :
Country :
Your message : *


Messages : 1 to 10
Page : 1
Number of messages : 83
<< previous
1-2-3-4-5-6-7-8-9
on 19/09/2011 at 06:47

Dear Father,
எனது வீட்டிற்கு வருகை தந்து என்னையும் என் வீட்டாரையும் ஆசிர்வதித்த்துடன் எனது அழைப்பை ஏற்று GERMANY மக்களுக்கு நற்செய்தி வழங்கி ஆசிர் வழங்கியதற்கு எனது நன்றிகள்.நீங்கள் உங்கள் செபத்தில் இறைவனோடு ஒன்றிக்கும்போது என்னையும் நினைவு கூருங்கள்.
நன்றி
RAJKUMAR
   
on 09/12/2010 at 09:28

Dear Father
அன்புடன் புதுவாழ்வு உறவுகளுக்கு . நான் தற்போது இந்தியாவில்

வசித்து வருகிறேன். எனது கால்கள் முள்ளந்தண்டு பாதிப்பால் நடக்க

முடியாமல் இருக்கிறது . கால்கள் சுகமடையவேண்டியும் எனது பெற்றோர் இரு சகோதரிகள் கனடாவில் வசிக்கிறார்கள். அவர்களோடு ஒன்று சேர்வதற்கான அலுவகள் தடை நீங்கி

குடும்பத்தினரோடு ஒன்றுசேர வேண்டியும் பிராத்திக்குமாறு

வேண்டுகிறேன். நன்றி
   
on 21/08/2010 at 14:26

Dear father Paul Robinson.
I watch and listened to all your messages in catholic new life good news in Canada. It was a very blessing and wonderful message. I hope people all over the world listen to your messages, and I will pray for that.
           
<< previous
1-2-3-4-5-6-7-8-9
Messages : 1 to 10
Page : 1
Number of messages : 83