Fr.K.Nesanayagam

14.07.2020 அன்று இறைபதம் அடைந்த அருட்பணி. R. M. கொர்கோணியஸ் நேசநாயகம் அடிகளாரின் அடக்க சடங்கு திருப்பலி மறைமாவட்ட ஆயர் தலைமையில் 15.07.2020 புதன்கிழமை, இன்று பி.ப. 3.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படது.