|
பனு மாதா ஆசிய யாத்திரியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாடில் பனு திருத்தலம் நோக்கிய 26 வது திருப்பயணமும், திருவிழாவும் இவ்வாண்டு வைகாசி மாதம் 27 ,28 ,29 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .யாழ் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். ஐரோப்பா வாழ் பல்லாயிரம் பக்தர்கள் இவ் யாத்திரையில் பங்கு கொண்டு அன்னையின் அருள் பெற்றுச் சென்றனர். படங்களை இங்கு காணலாம்.
Click picture

யாழ் ஆயரின் தலைமையில் பனு
திருத்தலத் திருப்பயணமும்
திருவிழாவும் (Click)
Video Tamil (Play)
Video English (Play)
Banneux 2011 notice Pdf
Banneux 2011 poster
Pdf
Banneux 2011
Notice Jpeg
Banneux 2011 poster Jpeg |