2000 To 2020

11/04/2000 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் 11/04/2020 ல் 20 வருடங்களை கடந்து ஆண்டவர் எங்களை நடத்திவருகிறார். ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறோம். இம்மட்டும் காத்த இறைவன் இனிமேலும் காத்திடுவார் ஆமென் . 20 வருட நிகழ்வுகளை பார்வையிடவும்

இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் மறைந்த ஊடகங்கள் எத்தனை ? இத்தனைக்கும் 20 வருடங்கள் வீறு நடைபோட்டு பவனிவரும் வலையமைப்பு ஊடகமாக தனித்து நின்று கத்தோலிக்க மக்களின் விசுவாசத்தை இறைவார்ததையில் உரமிட்டுவரும் Tamilgoodnews.com இணையதளத்தை இறைவன் தொடர்ந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி . சகோ .குலம் ---------------------------------------------------இருபது ஆண்டுகளின் நிறைவைக் கண்ட இந்த இணைய தளத்தின் செயல்பாடுகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு தொடர்ந்தும் இறைவன் தாமே கரம் பிடித்து வழி நடத்தவேண்டி வாழ்த்துக்களும் நல்லாசிகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோ....வைலற் மத்தியூஸ்